மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கன்னத்தில் மூன்று புள்ளிகள் காணப்படுகின்றன. (ஒளிப்படத்தை பார்க்கவும்)
இது எம்பால்மிங் (Embalming) செய்ததற்கான அடையாளம். உடல் பல நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் பதனிடும் முறை இதுவாகும்.
Meaning of ’embalming’ – இதன் அர்த்தம்
பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைப்பது.