முதல்வர் ஜெயலலிதா இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது.
இதைதொடர்ந்து ராஜாஜி ஹாலில் இவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகை நயன்தாராவும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அங்கு வந்திருந்தார். ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அவர் தன்னையறியாமல் கண்கலங்கியது பார்க்கும் எல்லோருக்கும் வேதனையாக இருந்தது.