ஈழத்தின் மூத்த இயக்குனர் பாபாஜி அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் |இது காலம் | திரைப்படத்தின் போஸ்டர், மிக நீண்ட நாட்களாக வெளியிட்டுக்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது முற்றிலும் சுவிஸ் நாட்டில் படமாக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது |இது காலம் | படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்