அஜித் எந்த ஒரு பிரச்சனைக்கும் தானாக செல்லாதவர். அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர். இந்நிலையில் அஜித் அடுத்த சி.எம் என சில மீடியாக்கள் கிளப்பிவிட்டுள்ளனர்.
இது எப்படியோ அஜித் காதுகளுக்கு சென்றுள்ளது. அஜித் முதலில் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி ஆனாராம். நான் அவர் மீது வைத்திருக்கும் மரியாதையில் தான் வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கம் போல் சில மணி நேரம் கழித்து வதந்திகள் அனைத்தையும் முழுமையாக மெல்லிய புன்னகையுடன் விமான நிலையத்திற்கு சென்றுவிட்டார்.