லட்சுமி மேனன் நடித்தாலே ஹிட் என்ற நிலை தான் இருந்தது. ஆனால், சமீபத்தில் இவர் ஹீரோயினாக நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் இவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம், இனி கிளாமர் காட்சிகள் எப்படி இருந்தாலும் அதில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம்.
உடல் எடை குறைத்து பிகினி உடை அணிய கூட ரெடியாம், ஆனால், ரசிகர்கள் லட்சுமி மேனனை எப்போதும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க தான் விரும்புவார்கள்.