கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திகிட்டே இருக்காங்க. சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கணக்கில் வராத பல கோடி புது ரூபாய் நோட்டுகள், பல லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள், கிலோ கணக்கில் தங்க நகைக ள் போன்றவற்றை கைப்பற்றினார்கள்.
இப்போ, கர்நாடகா ஹவாலா டீலர் வீட்டில் பாத்ரூமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் , புதிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் பல கோடிக்கு கைப்பற்றியுள்ளனர்.
இதை பார்த்த… நயன்தாரா லவ்வர் இயக்குனர் விக்னேஷ் சிவன்,” இப்போ அடிச்ச 2000 ருபாய் நோட்டே இவ்ளோ வா? என ட்விட்டரில் அதிர்ச்சியை பதிவு செய்து உள்ளார்.