ஜெயலலிதா கொலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கடிதம்?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணம் அடைந்தது வரை பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில்,  தமிழ்நாடு உரிமை சட்டத்தின் பிரகாரம் இறந்த தமிழக முதல்வரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது._njaya

 

jaya6392_n

jaya3_n