மதுபான நுகர்வில் முதலிடம் பெற்றுள்ள யாழ்மாவட்டதில் 435 கிராமசேவகர் பிரிவுகளிலும் தலா 8வீதம் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.
இலங்கையில் அதிகளவான மதுபாவனை பதிவாகியுள்ள நுவரேலியா மாவட்டதில் 181 மதுபான நிலையங்கள் மட்டுமே உள்ளன.
மட்டக்களப்பில் மொத்தம் 59 மதுபான நிலையங்கள் காணப்படுகின்றன.
இலங்கையரசின் வருமானத்தில் 2014ம் ஆண்டில் 2100 மில்லியனாக மதுபான வரி அறவிடப்பட்டுள்ளது.
இன்று 13800 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.