சென்னை-28 II 3 நாள் அதிர வைத்த வசூல் விபரம் இதோ!

வெங்கட் பிரபு நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். ப்ரியாணி, மாஸ் என தோல்வி படங்களை கொடுத்து வந்த இவருக்கு சென்னை-28 II மன நிம்மதியை கொடுத்துள்ளது.

இப்படம் முதல் வார முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 8 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

சென்னையில் மட்டுமே ரூ 1.5 கோடி வசூல் செய்துள்ளது, இதன் மூலம் எப்படியும் படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்துவிடும் என தெரிகின்றது.