விஜய் ஆண்டனி நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் சைத்தான். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், வசூலில் எங்கும் குறைவைக்கவில்லை, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 15 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
இதில் சென்னையில் மட்டுமே ரூ 2.5 கோடி வசூல் செய்ய, ஆந்திரா தெலுங்கானாவில் ரூ 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
எது எப்படியோ இந்த படமும் விஜய் ஆண்டனிக்கு ஹிட் வரிசை தான்.