வர்தா புயல் சென்னை மற்றும் திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை பயங்கர அளவில் தாக்கி வருகிறது. இதனால் கடற்கரை பகுதி வீடுகள் தண்ணீரில் மூழ்கிவருகிறது.
மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசிவருகிறது. இதனால் கடற்கரை அருகேயுள்ள மரங்கள் வேரோடு சாய்து வருகிது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் மூழ்கிவிட்டது.
மதியம் 2.30 மணி அளவில் புயல் கரையை கடக்கவுள்ளது. கடக்கும் போது கடுமையான பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.
மெரினா கடற்கரை மிக அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை தப்புமா என்ற கேள்விகுறி ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.