அஜித் தற்போது பல்கேரியாவில் சிவா இயக்கும் Ak 57 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாம்.
இந்நிலையில நேற்று காலை பல்கேரியாவில் பெரிய வெடி விபத்து ஏற்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
இதனால் ரசிகர்கள், படக்குழு எங்கு இருக்கின்றது? பாதுக்காப்பாக இருக்கின்றதா? என பதற்றத்துடன் கேட்டு வருகின்றனர்.