சிவா அண்ணா படக்குழுவினரின் அடுத்த படைப்பு

இயக்குனர் விஷ்ணுஜன் அவர்களின் இயக்கத்தில் தயாராகவிருக்கும்
|வேட்டையன்| முழு நீள திரைப்படத்தின் உத்தியோகபூர்வ பெயர்ப்போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர், நடிப்பு – ஜனா , டிருசன் |தயாரிப்பு – பரணீதரன்|
கதை – திரைக்கதை – இயக்கம்- விஸ்ணுஜன்.||இசை- -அன்ட்றூ||பாடல்வரிகள்-வசனம்-நண்பன் லோஜி||வரைகலை-கேனுஜன்||நிழற்படம்-ரகுஷாந்||ஒளிப்பதிவு – படத்தொகுப்பு- அபிஷேக்||உதவி இயக்குனர்- கிஷாந் , ஷாசா||இணை இயக்குனர் – கேனுஜன்|படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்0-02-03-98e3b5c379542dfaf9c08ba041a4eb358eaec2200f049fbb480414e86498cd52_full