வர்தா புயல் நிவாரண நிதியாக அஜித் கொடுத்த நிதி தொகை இவ்வளவா?

‘தல’ அஜித் படங்களில் நடிப்பதோடு சரி, மற்ற விஷயங்களில் வெளிப்படையாக கலந்துகொள்ள மாட்டார். ஆனால் அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு சத்தமே இல்லாமல் செய்து வருவார்.

அந்தவகையில் நேற்று சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு நிவாரண நிதியாக அவர் ரூ. 25 கோடி வழங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பின்னர் இதை அஜித் தரப்பு மறுத்துள்ளது.