பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சைத்தான். ஏற்கனவே வெளியான 10 நிமிட காட்சி ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை தூண்டியதால் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.
முதல் 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் செய்த இப்படம் கடந்த வாரம் வரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும் தெலுங்கிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.