Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஓர் பயனுள்ள தகவல்:-
நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்க்கு அதே போனில் இருந்து தகவல் அளிக்கலாம்…
உங்கள் போனில் செய்யவேண்டியது இதுதான்…
போனில் உள்ள Take Care – emergency contacts என்ற ஆண்ட்ராய்டு செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள். 1mb தான். அதில் Emergency contacts ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர் உள்ளிட்ட நெருக்கமானவர்களின் எண்களை save செய்து கொள்ளுங்கள்…
உங்கள் போன் லாக்கில் இருக்கும் போது லாக்கின் திரையில் நீங்கள் save செய்திருக்கும் எண்கள் வரும். இதன் மூலம் நீங்கள் விபத்தை சந்திக்கும் காலங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலே உங்களுக்கு வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இதையும் தெரிந்து கொள்வதோடு இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளுங்கள்…
அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்… நன்றி பகிருங்கள்