ஜெயலலிதாவின் கழுத்துக்கு கீழ் பொம்மையா? அதிர்ச்சியில் உறையும் தழிழகம்!

ஜெயலலிதா மறைவிற்குப் பின் வந்து சேரும் செய்திகள் எதுவுமே அவ்வளவு சரியான விஷயமாக இல்லை.

நாளொன்றுக்கு ஒரு புது குண்டைப் போடுகிறார்கள். இரண்டு கால்களும் வெட்டி எடுத்து விட்டார்கள் ..பற்கள் முழுவதையும் உடைத்து எடுத்து விட்டார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே அம்மா இறந்து விட்டார்..இப்படி பகீர் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இப்போது சமூகவலைத் தளங்களில் ஒரு குபீர் செய்தி உலா வருகிறது. அதாவது அம்மா ஜெயலலிதாவிற்கு தலை வரை தான் உண்மை. கழுத்துக்கு கீழே பொம்மையை வைத்து ஏமாற்றி அடக்கம் செய்து விட்டார்கள்..?

அப்படியானால் தலைக்கு கீழே உள்ள அம்மாவின் உடல் எங்கே என்கிற அதிர்ச்சிக் கேள்விகள் எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்..!?

இந்த செய்தி உண்மைதானா..? எப்படி இப்படி ஒரு செய்தி வெளியே கசிந்தது..? யாருக்கும் தெரியாது ..!

ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை..இப்படிப் பட்ட மோசமான, பதற வைக்கும் செய்திகளை தடுக்க வேண்டுமானால், ஒன்று சசிகலா முழுமையான மருத்துவ விவரங்களை ஆதாரங்களோடு வெளியிட வேண்டும்.

அல்லது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும்..! கடைக்கோடி மக்களும், தொண்டர்களும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர்.