தங்காலை, கால்டன் வீட்டில் உள்ள பௌத்த விகாரை பழுது பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அனைத்து வேலைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ராஜபக்ச குடும்பத்தினர் இணைந்து பௌர்ணமி பூஜை வழிப்பாடுகளில் ஈடுபடுவது குறித்த இடத்திலாகும்.
இந்த நிலையில் நாமல் குறித்த விகாரைக்கு வெள்ளையடிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.