இந்த வாரத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த பரீட்சையில் நாடு பூராகவுமிருந்து 240,991 பாடசாலை பரீட்சார்த்திகளும் , 74,614 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 315,605 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.