மனிதர்களின் மொழியை நாய்கள் புரிந்து கொள்ளும் அவளுக்கு நாய்கள் தன்மை கொண்டுள்ளது என ஹங்கேரி நாட்டின் விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துஆய்வாளர்கள் கூறும் போது நாய்கள் வார்த்தைகளின் ஓசையை வலப்புற மூளையை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது உரக்கமாக வார்த்தைகளை கூறும் போது நாய்கள் நன்றாக எதிர்வினை அளித்தன என்றும்மென்மையாக வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அவை மந்தமாகவே எதிர்வினை காட்டியது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் மனிதர்களைப் போன்றே நாய்களும் தங்கள் மூளையின் இடப்புறத்தை வார்த்தைகளை செயல்முறைப் படுத்த பயன்படுத்துகிறது. புரிந்துக் கொள்கின்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.