சிம்புவின் படத்திற்கு தடை!

சிம்பு தற்போது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான போஸ்டர்களும் வெளியாகியுள்ள நிலையில் பாடலும் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு கூறியிருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை என்பது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த AAA படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.