வெள்ளை சீனிக்கான விசேட வியாபார இறக்குமதி வரி 6 ரூபாவால் உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வரி அதிகரிப்பின் காரணமாக வெள்ளைச் சீனியில் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.