கோலிவுட்டில் இந்த வருடம் 200 படங்களுக்கு மேல் ரிலிஸ் ஆகியுள்ளது. கமல், அஜித் படங்களை தவிர மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இதில் தமிழகத்தின் வசூலில் முதல் 10 இடங்களை பிடித்த படங்களை பார்ப்போம்.
- கபாலி
- தெறி
- ரெமோ
- ரஜினிமுருகன்
- இருமுகன்
- 24
- கொடி
- அச்சம் என்பது மடமையடா
- காஷ்மோரா
- அரண்மனை-2