தமிழ் சினிமாவில் முதன்முறையாக விஜய் படத்தின் மூலம் நடக்கும் சுவாரஸ்ய விஷயம்!

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நாளுக்கு நாள் படத்தின் புகைப்படங்களும், படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் விஜய்யின் பைரவா படம் ஐரோப்பாவின் Latvia, Lithuania நாடுகளில் வெளியாக இருக்கிறது.

Latvia, Lithuania நாடுகளில் தென்னிந்திய படங்கள் வெளியாவது இதுவே முதன்முறையாகும்.