யாழில் தொலைத்தொடர்பு நிலைய ரவர் சரிந்தது!

யாழ்ப்பாணம் தொலைத் தொடர்பு நிலையத்தின் ரவர் சரிந்து வீழ்ந்தது.

எனினும் இதுவரை ரவர் சரிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.