இயக்குனர் நிருஷந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியாகிறது |நானும் நீயும் நடுவுல பேயும்|

இயக்குனர் நிருஷந்த் அவர்களின் இயக்கத்தில் எதிர்வரும் 2017 மார்ச் மாதம் வெளியாகிறது |நானும் நீயும் நடுவுல பேயும்| குறும்படம் இந்த குறும்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்nannum-neeyum-naduvula-peyum