வேண்டுதல்கள் நிறைவேற முருகப்பெருமானுக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்களும், அதனால் கிடைக்கும் பலன்களையும் விரிவாக கீழே பார்க்கலாம்.
நீர் அபிஷேகம் – மன அமைதி
திருமஞ்சனம் – தீமை விலகும்
வாசனை திரவியம் – செல்வ விருத்தி
பால் – உடல் சுகம்
தயிர் – புத்திர அபிவிருத்தி
நெய் – சொர்க்கம் சேருதல்
தேன் – இசை வன்மை
கரும்புச் சாறு – வாக்கு வன்மை
சர்க்கரை – பகையை வெல்லல்
வாழைப்பழம் – பயிர் விருத்தி
பலாப்பழம் – உலக வசியம்
எலுமிச்சை – மரண பயம் நீங்கல்
கஸ்தூரி – வெற்றி
அன்ன அபிஷேகம் – அபமிருத்யு நீக்கம்
பஞ்சாமிர்தம் – உடல் வலிமை
நல்லஎண்ணை – சுகம்
மஞ்சள்பொடி – வசீகரம்