பாடலாசிரியர் லதீப் பாலசுப்பிரமணியம் அவர்களின் பாடல் வரிகளில் விரைவில்

பாடலாசிரியர் லதீப்  பாலசுப்பிரமணியம் அவர்களின் கதை மற்றும் பாடல் வரிகளில் எதிர்வரும் 14/01/2017 அன்று இணையத்தில் வெளியாகிறது ஆண்டவன் பிள்ளை காணொளிப்பாடல் பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்andavan-pillai-2 andavan-pillai