நடிகை நயன்தாராவை போல கதைக்கும், தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இன்று இவருடைய நடிப்பில் மோ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில், பறந்து செல்லவா படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன், ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. கதைக்கு வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என கூறியுள்ளார்.