கலையுலகம் |திமிரன்| காணொளிப்பாடலின் இரண்டாவது புதிய போஸ்டர் 01/01/2017 17:00 இயக்குனர் வின்சன் குரு அவர்களின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் |திமிரன்| காணொளிப்பாடலின் இரண்டாவது புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள் Facebook Twitter WhatsApp Line Viber