விரைவில் வெளிவரவிருக்கும்|ருக்குமணி|காணொளிப்பாடல்

நடிகர் சிந்தர் அவர்கள் இயக்கி நடித்து வரும் காணொளிப்பாடல் |ருக்குமணி|
இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பத்மயன் சிவா,
பாடல் வரிகள் ஜோன்சன், பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்rukkumani