இயக்குனர் விஷ்ணுவரதனின் இயக்கத்திலும் புலவர் வீடியோ ரமேஷ் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் வெளிவரவிருக்கும் |என் இனிய காதலே| காணொளிப்பாடலின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது இந்த பாடலை |தயாரித்திருக்கிறார் நிரோஷன் |நடிப்பு நரேஷ்,அனுஷா| இந்த பாடல் எதிர்வரும் 10.01.2017 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்