சிகரட் பாவனை 40 சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார மற்றும் போஷாக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பின் காரணமாகவே சிகரெட் பாவனை 40 சதவீதமாக குறைவடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சிகரட் விலை கடந்த ஒக்டோபர் மாதம் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.