ஜோதிடம் திருமண தடை நீக்கும் திருச்செந்தூர் முருகன் போற்றி! 03/01/2017 06:42 பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி முன்னிய கருணை யாறு முகப்பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணைவா ரிதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும்மா மணியே போற்றி! Facebook Twitter WhatsApp Line Viber