ஜியோவை தொடர்ந்து இனி ஏர்டெல் நெட்வொர்கிலும் எல்லாமே இலவசம்!

ஏர்டெல் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், இனி ஒரு வருடத்துக்கு இணையதள சேவை முற்றிலும் இலவசம் என கூறப்பட்டுள்ளது

அதன்படி, மாதம் 3GB வீதம் 4G data இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த இலவச சேவையானது இந்த வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும், இதன் மதிப்பு ஒருவருக்கு 9000 ரூபாய் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

3G செல்போன்கள் உபயோகப்படுத்தும் நபர்கள் அதிலிருந்து 4Gக்கு மாறினாலும் அவர்களுக்கும் இந்த இலவச சலுகை உண்டு எனவும் இந்த இலவச சலுகையானது நாளை இந்தியாவில் தொடங்குவதாகவும் இதில் இணைய விரும்புகிறவர்களுக்கு பிப்ரவரி 28ம் திகதி தான் கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது.