சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது.
அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.
இந்த இரு உணவுகளில் எந்த உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகளில் புரதம் அதிகம். 100 கிராம் கோழி இறைச்சியில், 27 கிராம் புரதம் உள்ளது.
ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நாட்டுக்கோழி இறைச்சியை, நீராவியில் வேகவைத்து, வாரம் 300 – 500 கிராம் அளவுக்கு சாப்பிடுவது நல்லது. அசைவ உணவுகளை சரியான அளவில் உட்கொள்வதால், தசை வலிமைக்கும் வளர்ச்சிக்கும் உதவும்.
அதே போன்று சைவ உணவுகளான காய்கறிகளிலும் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.
நம்மில் பலருக்கும் சைவம் நல்லதா? அசைவம் நல்லதா? என்ற சந்தேகம் இருக்கும். அதனை போக்குவதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.