செய்திகள்இலங்கைச் செய்திகள் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சீ.ஜீ. வீரமந்திரி காலமானார்!! 06/01/2017 03:33 இலங்கை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியுமான சீ.ஜீ. வீரமந்திரி காலமானார். ஸ்ரீலங்கா அபிமானிய கிறிஸ்தோபர் கிறேகரி வீரமந்திரி நேற்று காலமானார். இவர் தனது 90ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Facebook Twitter WhatsApp Line Viber