விஷ்ணுவரதனின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும்|என் இனிய காதலே| காணொளிப்பாடல்

இயக்குனர் விஷ்ணுவரதனின் இயக்கத்திலும் புலவர் வீடியோ ரமேஷ் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் வெளிவரவிருக்கும் |என் இனிய காதலே| காணொளிப்பாடலின் இரண்டாவது புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்en-iniya-kathale