போதைப்பொருளை தடுக்குமாறு கோரி பெண் ஒருவர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திம்புலாகல பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தே குறித்த பெண் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்தப் பிரதேச பஸ் நிலையத்தின் கூரையின் மீது ஏறி அவர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.
53 வயதுடைய கே.லீசி நோனா என்ற பெண்னே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை கொண்டு செல்லுமாறு குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.