புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன!

திருகோணமலையில் நான்கு இடங்களில் நிறுவப்பட்டிருந்த இனம்தெரியாத நபர்களினால், 4 இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

மொரவெவே சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தி ஆகிய இடங்களில் இருந்த புத்தர்சிலைகளே உடைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.