திருடர்_கூட்டம், குற்றம் போன்ற தரமான குறும்படங்களை இயக்கிய இயக்குனர் கதிரின் அடுத்த படைப்பு |கோடாலி| இந்த குறும்படத்தின் முதல் பார்வையை தற்ப்போது வெளியிட்டுள்ளார் இயக்குனர் கதிர் ,துவாரகன் சித்தரா, லூகிஸ் , கவிராஜ் , ஹரிஸ் , பிரனா , மித்ரா , சிந்து, அச்சுதன், யாதுலன் போன்ற பல கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி வரும் |கோடாலி| படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்