தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி காலமானார்.
75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தும், அவருக்கு என்ன ஆனது என்பதே இதுவரையிலும் புரியாத புதிரே.
ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது தன்னை சிலுவையில் அறைந்து கொண்ட ஹீசைனி என்பவர், ஜெயலலிதா மரணம் திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ளார்.