ஜனாதிபதி தேர்தலின் தமது பொது வேட்பாளர் யார் என்பதனை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பின் பின்னர் வெளியிடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொது வேட்பாளரை பார்த்து உலகமே வியந்து போகுமென அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.