நாட்டு மாடுகளை அழிக்க பீட்டா போன்ற அழிவு சக்திகள் பலமுனைகளில் பணம் பெற்றுக் கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் செய்து வருகிறது…
ஜல்லிக்கட்டு பிரச்சினை சூடு பிடித்திருக்கும் இந்த வேளையில் அதில் எண்ணெய் ஊற்றும் விதமாக டென் மார்க் நாட்டில் இருந்து 60 ஜெர்சி பசுமாடுகள் சென்னைக்கு விமானம் மூலமாக இன்று இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்த மாடுகளை யார் வரவழைத்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. தமிழ் நாட்டு மக்களே..
இந்த பக்கமும் கவனத்தை திருப்புங்கள்..!!!