ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டத்தின் போது திடீர் என மின் கம்பத்தில் ஏறி குதித்து மாணவர் தற்கொலை முயற்சி , வேலூரில் பரபரப்பு, நேரடி காட்சிகள் – காணொளி
உயிரை விட துணியும் இந்த மாணவனின் உணர்வு போற்ப்பட வேண்டியது என்றாலும் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.