பாடசாலை மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், அனுபவ ரீதியாகவும் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனைத் தடுப்பதற்கு மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கப்படல் வேண்டும் எனவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது