பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் மனம்பிடிய சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ரயில் வீதியில் அருகாமையில் சென்று கொண்டிருந்த போது ரயிலுடன் மோதுண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.