நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.
வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 289 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. மழையால் இன்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.