இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

எதிர்வரும் வாரங்களில் தேய்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் சில பிரதேசங்களில் தேங்காய் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது