மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை வைத்து மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளில், திடீரென வன்முறை வெடித்தது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கை: